கழிவறை தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு மீட்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் கழிவறை தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாடு. புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள்ர் உயிருடன் மீட்டனர்.
கல்லக்குடியில் மணிவேல் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள…