முசிறியில் இன்ஸ்பயர் லைன் சங்கம் சார்பில் பயணிகள் நிழற்குடை திறப்பு

திருச்சி மாவட்டம் முசிறியில் முசிறி இன்ஸ்பயர் லைன் சங்கம் சார்பில் பயணிகள் நலன் கருதி நிழற்கூடம் மற்றும் அன்பு சுவர் அமைக்கப்பட்டது இதனை லைன் சங்க ஆளுநர் கே பி கே சேது சுப்பிரமணியன் தலைமை வகித்து திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு…

பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் போராட்டம்

திருச்சி, பிப்.27 திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், பைத்தம்பாறை, செட்டியார் தெருவைச் சேர்ந்த அரங்கராஜன் மனைவி ஆர்.சரஸ்வதி இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கையில் கோரிக்கை மனுவுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.…

ஆதார் அட்டையில் திருத்தம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் மனு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாயனூரைச் சேர்ந்த கவிதா மனு அளித்தார் அந்த மனுவில் தனது ஆதார் கார்டில் பிறந்த தேதியில் 1900 என வருடம் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். இதனால் தனது வயது நூரைத்…

குடிநீர் தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, பிப். 27 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் ரூ.23.35 லட்சம் மிதிப்பீட்டில் 10 ஆவது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வமுத்துமாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள…

வனத்தாயி அம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கள்ளி வனத்தாயி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல், புனித நீர் எடுத்து வருதல், அம்மனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,…

ஏ.ஐ.டி.யு.சி கட்டடத் தொழிலாளர்கள் சங்க கூட்டம்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகள் கூட்டம் சோமரசம்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி தலைமை அலுவலகத்தில் 26.2.2023 நேற்று மாலை 4.00 மணி அளவில் நாடார்தெரு செயலாளர்  A விஜயா தலைமையில்…

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகம் கிராமத்தில் பிறந்து சில மணி நேரத்திலேயே பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற இரக்கமற்ற கொடூர மனிதர்கள்.போலீசார் உதவியுடன் கிராம மக்கள் குழந்தை மீட்டு…

பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் போது பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. நன்னிமங்கலம் கிராமத்தில்  உள்ள அக்ரஹாரம் தெருவில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில்…

புள்ளம்பாடியில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்க மாவட்ட மாநாடு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…

மால்வாய் அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைப்பெற்றது. புள்ளம்பாடி அருகே மால்வாய் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி அமாவாசை…