ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய அப்போலே மருத்துவமனை
ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடு முட்டியதில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி.
சம்பவம்|
கடந்த 16.01.2023 மதியம் 2 மணியளவில் 28 வயது இளைஞர் சூரியூர் மஞ்சுவிரட்டில் காளை மாடு முட்டியதில் படுகாயமடைந்து…