மின் இணைப்புகளில் திடீர் ஆய்வு ரூ.13,284 அபராதம் வசூல்

திருச்சி, பிப்.23 திருச்சி மாவட்டம், துறையூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் பொன் ஆனந்தகுமார் தலைமையில் மின் இணைப்புகளில் திடீர் ஆய்வு நடத்தினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மின் பகிர்மான வட்டம்/பெருநகரம்,…

கல்லக்குடி பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை 24 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்…

பைக்கில் ‘டாங்க்’ முழுவதும் பெட்ரோல் நிரப்புபவர்களுக்கு எச்சரிக்கை

பாரத் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் நாட்களில் வெப்பநிலை உயரும் என்பதால், அதிகபட்ச வரம்பிற்குள் உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப வேண்டாம். இது எரிபொருள் தொட்டியில் வெடிப்பை ஏற்படுத்தும், தயவு செய்து உங்கள் வாகனத்தில் பாதி…

ஏ.ஐ.டி.யு.சி. தூய்மைப்பணியாளர்கள் பாதுகாப்பு சங்க கூட்டம்

AITUC உள்ளாட்சி ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு சங்க கூட்டம் மணிகண்டம் ஒன்றியம்  சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் நேற்று 22.2.2023 அன்று மாலை 4.00 மணி அளவில் பாப்பாத்தி தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி…

குமுளூரில் வேளாண் திருவிழா கண்காட்சி – கருத்தரங்கம்

பிப்.23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் உள்ள வேளாண்மை கல்வி நிறுவனத்தில் மாநில விரிவாக்க திட்ட உறுதுணை சீரமைப்பு திட்டம்,வேளாண்மை தொழில்நுட்ப வேளாண்மை முகமை சார்பில் லால்குடி வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் குமுளூர்…

திருச்சி அமிர்தவித்யாலயம் பள்ளியில் சிந்தனைத் திருநாள் கொண்டாட்டம்

திருச்சி அமிர்தவித்யாலயம் பள்ளியில் சிந்தனைத் திருநாள் கொண்டாட்டம்... சாரண சாரணியர் இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவல் அவர்களின் பிறந்தநாள் சிந்தனைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. (Thinking Day) அதன் நிகழ்ச்சியாக நமது பள்ளியில்…

பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள திண்ணனூர் பகுதியில் வசிப்பவர் அமர்நாத் இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார் துறையூர் அருகே உள்ள மங்கப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்பதற்காக தனது…

காவிரி பாலம் திறக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை

காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை - திருச்சி மாநகர மக்களின் கோரிக்கையை ஏற்று மிக விரைவில் பாலம் திறக்கப்படும் .... திருச்சி நகரின் மிக முக்கிய அடையாளமாகவும்,மாநகரின் போக்குவரத்திற்கு…

திருச்சி மாநகர காவல்நிலையங்களில் காவல்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் சங்கர் இன்று திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மென்ட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல் நிலையங்களை பார்வையிட்டு அங்கு வரவேற்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தார். பின்னர் மாநகர…

காட்டுப்புத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி, பிப்.22 திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காட்டுப்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் 15 வார்டுகளிலும் அன்றாடம் குப்பைகளை தரம்…