மதுராபுரி ஊராட்சியில் வெறிநோய் தடுப்பு முகாம்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மதுராபுரி ஊராட்சியில் வெறிநோய் தடுப்பு முகாமை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் எஸ்தர் சீலா தலைமையில் நடைபெற்றது துறையூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள்…

ரூ. 3 லட்சம் லஞ்சம் வாங்கிய கனிமத்துறை உதவி இயக்குநர் சிக்கினார்

திருச்சி கே.கே. நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் இவருக்கு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பூலான்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில்…

மரங்களின் மனிதருக்கு தண்ணீர் அமைப்பின் சார்பில் வரவேற்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் குடும்பநலம் மற்றும் கால்நடைத்துறை செயலர் தமிழ்நாட்டை சேர்ந்த மரங்களின் மனிதர் டாக்டர்.பிரசன்னா IAS - க்கு தண்ணீர் அமைப்பின் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தண்ணீர் அமைப்பு செயல் தலைவர்…

வழிப்பறியில் ஈடுபட்ட சிறார் உள்பட 5 பேர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த மெய்யம்பட்டி கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் கண்ணன் கடந்த 09.02.2023 தேதி வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் மறுநாள் காலை அப்பகுதியில் சென்ற மக்கள் கடை பூட்டு…

அடிப்படை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் துணை வட்டாட்சியரிடம் மனு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்நாடு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது மூலக்காடு கிராமம் இங்கு 70 வருடங்களுக்கு மேல் 150-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்…

வெறிநோய் தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம். துறையூரில் ஆர்.கே.வி.ஒய்- ஆர்.ஏ.எப்.டி.ஏ.ஏ.ஆர் திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி முகாம் 10.2.23 அன்று துறையூர் ஒன்றியம் சித்திரப்பட்டி கிராமத்தில் நடைபெற உள்ளது. அது சமயம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை…

எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் எதற்கு? – பிரேம லதா விஜயகாந்த்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,ஈரோடு கிழக்கு தொகுதி…

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

திருச்சிþ தந்தை பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர்…

பொதுமக்களுக்கு இடையூறு:  36 பிச்சைக்காரர்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

திருச்சி, பிப். 10 திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

பல்லவன் விரைவு ரயில் 9 நாட்களுக்கு ரத்து

பல்லவன் விரைவு ரயில் 9 நாட்களுக்கு ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு மதுரை திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான பணிகள் காரணமாக சென்னை - காரைக்குடி (வண்டி எண் :- 12605) இடையிலான பல்லவன் விரைவு ரயில் வருகின்ற பிப்ரவரி…