கஞ்சா விற்பனை செய்தவர் கைது

திருச்சி, நவ. 16 திருச்சி மாநகரில் ராம்ஜி நகர் எடமலைப்பட்டி புதூர் கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கும் பகுதி கருப்பு பகுதியாக (பிளாக்ஸ்பாட்) எனக் கண்டறியப்பட்டு தொடர்ந்து அங்கு கஞ்சா விற்பனையை தடை செய்யும் வகையில்…

திருநங்கையை கொலை செய்ய முயன்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி-சென்னை பைபாஸ்ரோட்டில் சஞ்சீவிநகர் அருகே ஒரு ஓட்டல் முன்பு கடந்த மாதம் 16-ந் தேதி நின்று கொண்டு இருந்த திருநங்கையை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரமறுத்ததால் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு…

திருச்சி மாநகரில் 3 நாள் குடிநீர் விநியோகம் இருக்காது

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் சங்கிலியாண்டபுரம் பிச்சை நகர் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்பணியினை மராமத்து செய்யும் பணி…

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்ங்களின்…

விதையை செடியாக வளர்த்த மாணவர்களுக்கு பாராட்டு

திருச்சி மாவட்டம் தொட்டியம் பசுமை மக்கள் இயக்கம் சார்பில் 3தொடக்க பள்ளி 1. கோகுல விலாஸ் நிதிபெறும் தொடக்க பள்ளி, வராதராஜபுரம். 2.ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, தொட்டியம் தெற்கு. 3.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொட்டியம் வடக்கு.…

சேவை கரங்கள் அறக்கட்டளை சார்பாக குழந்தைகளின் தின விழா

சர்வீஸ் ஹண்ஸ் ( சேவை கரங்கள்) அறக்கட்டளை சார்பாக நேற்று 14.11.2022 எடமலைப்பட்டி புதூரில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகளின் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி,ஓவியப்போட்டி, கதை…

கண்டெய்னர் லாரியில் இருந்து 3 புல்லட் பைக்குகள் திருட்டு: ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் கண்டெய்னர் லாரியில் விலையுயர்ந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை ஏற்றி ஓட்டி வந்த டிரைவரே தனது நண்பர்களுடன் சேர்ந்து 3 புல்லட் பைக்குகளை திருடிச் சென்ற 3 பேரையும் போலீசார் கைது…

சமயபுரம் அருகே சாலை விபத்தில் பெண் பலி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பளூரில் உள்ள சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாடு மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் பெண் பலியானார். திருச்சி திருவானைக்காவல் அழகியபுரம் 3 வது தெருவைச் சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மனைவி் 48 வயதான…

போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கேமிராக்கள், ரொக்கப்பணம் கொள்ளை

மணப்பாறையில் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து ரூ.8.40 லட்சம் மதிப்பிலான இரண்டு கேமராக்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் பணம் கொள்ளை. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பழைய காலணியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 25). இவர் திருச்சி சாலையில் லைட் அன்ட் ஷேடு…

பிரபல கஞ்சா வியாபாரி மதன் கைது

மத்திய மண்டல காவல்துறை தலைவர், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுஜித் குமார், ஆகியோரின் உத்தரவுக்கிணங்க, தனிப்படையினர் அமைக்கப்பட்டு ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் 8 கஞ்சா வழக்குகளில் தலைமறைவாக…