தொட்டியம் பேரூராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது பணிகளை பேரூராட்சித் தலைவர் சரண்யா பிரபு ,செயல் அலுவலர் கரு. சண்முகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

முசிறி தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

முசிறி தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் கோட்டாட்சியர் நேரில் பார்வையிட்ட ஆய்வு. முசிறி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சுருக்க முறை திருத்த முகாமில் 1820 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முசிறி சட்டமன்ற தொகுதியில் அடங்கிய 260…

“கற்றல் இனிது, வாங்க கற்கலாம்” முன்னெடுப்பு தொடக்கம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பள்ளிக்கல்வித்துறை, யங் இந்தியன்ஸ் அமைப்புடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலை வலுப்படுத்தும் விதமாக 'கற்றல் இனிது, வாங்க கற்கலாம்' என்ற முன்னெடுப்பினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று தொடங்கி…

திருச்சி முகாம் சிறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திலுள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முகாம் வாசிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மணப்பாறையில் நாளை பா.ஜ.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக அரசின் பால் விலை உயர்வை கண்டித்து மணப்பாறை பாரதிய ஜனதா கட்சி சார்பாக மணப்பாறை பேருந்து நிலையம் எதிரில்…

மாற்றுத்திறனாளிக்கு காதொலிக் கருவி வழங்கல்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட காதுகேளாத குழந்தைகளுக்கு காதொலிக் கருவியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார். உடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சந்திரமோகன் உள்ளார்.

திருப்பஞ்சலி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் வட்டாரம், திருப்பஞ்சலி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தை உரிமை,பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் தியகராஜன் தலைமையில் 14.11.22 நடைபெற்றது.தலைமை…

ராமஜெயம் கொலை வழக்கு : உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல் – ஒருவர் மறுப்பு

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல், ஒருவர் சம்மதம் தெரிவிக்கவில்லை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நால்வருக்கும் அறைகள் ஒதுக்கப்படவில்லை…

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நான்கு பேருக்கு அறைகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் உண்மை இல்லை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட வருவாய்…

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட நால்வரும் அவர்களின் சொந்த நாட்டிற்கு செல்ல நடவடிக்கை : மாவட்ட…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன்,  பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோருக்கு தேவையான…