மலைக்கோட்டையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

திருச்சி, நவ.17 கார்த்திகை மாத பிறப்பையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில் மாணிக்க விநாயகர் சன்னதி முன்பு மாலை அணிவிக்க ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். கடந்த இரு வருடங்களாக கொரோனா விதிகள் கடைபிடிக்கப்பட்டு இந்த வருடம் விதிகள்…

திருச்சி ஜங்சனில் பயணிகள் ரயில் தடம் புரண்டது

திருச்சி, நவ.16.பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக ரயில் பெட்டிகள் தயார் செய்வது மற்றும் - ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது போன்ற பணிகள் நடைபெறும். அந்த வகையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து பராமரிப்பு பணிகள்…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

மாமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் செந்தில்  தனது 43-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஆயில் மில் மெயின் ரோட்டில் உள்ள பூங்காவினை சுத்தம் செய்தல் பணியையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் சாலைப் போடும் பணியையும்,   பர்மா காலனி முத்து மாரியம்மன்…

நகை கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி, நவ. 16 திருச்சி கே.கே.நகரில் கடந்த 27.09.22 ஆம் தேதி வீடு புகுத்த ஒருவன் வீட்டில் இருந்து பெண்ணின் கைகளை கட்டிபோட்டு, அவரிடம் இருந்து 14 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டும், அவரது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெறப்பட்ட…

அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், பாப்பாக்குறிச்சிக் காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள், பள்ளி வளாகத் தூய்மை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில்…

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்பு பேரணி

திருச்சி, நவ.16 திருச்சி மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பாப்பாக்குறிச்சி காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து…

குண்டர்களை வைத்து மிரட்டல்: பள்ளி நிர்வாகி மீது பா.ஜ.க. பிரமுகர் குற்றச்சாட்டு

திருச்சி, நவ. 16 திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு திருச்சி சண்முகா நகர் மூன்றாவது குறுக்கு சாலையில் சொந்தமான ஏபிசி மாண்டேசரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது. இந்த வளாகத்தை கடந்த ஒரு வருட காலமாக காலி…

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருடன் சத்துணவு பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் (சத்துணவு திட்டம்) பாலகுருவை  மாநில பொதுச் செயலாளர் பொன். ஜெயக்குமார்  தலைமையில் மணப்பாறை, முசிறி, லால்குடி,…

தீக்குளித்து திருநங்கை தற்கொலை

மண்ணச்சநல்லூரில் இருந்து சமயபுரம் செல்லும் சாலையில் உள்ள வெங்கங்குடி கள்ளர் தெருவில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருநங்கை ஒருவர் வந்து தங்கி இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் மண்எண்ணெயை உடல் முழுவதும்…

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது

திருச்சி, நவ.16 சிறுமியை 5 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சம்பவத்தில் தொடர்புடைய 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முசிறி தாலுகாவை சேர்ந்த ஒரு 16…