காரில் கடத்திய 50 மூட்டை குட்கா பறிமுதல்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் எதுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே குட்கா பொருட்களை கடத்தி வந்த காரை நிறுத்திவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம். 50 மூட்டை குட்கா பொருள்கள், காரை போலீசார் பறிமுதல் செய்தனர் .…