10 சதவீத இடஒதுக்கீட்டால் பல்வேறு துறைகளில் பாதிப்புகள் ஏற்படும்: அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி…

திருச்சி விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு காரணமாக பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே இதை…

கல்வி சுற்றுலா : துபாய், சார்ஜாவுக்கு புறப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 67 மாணவர்கள் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் இன்று திருச்சி விமான நிலையம் வந்தனர். மாணவ,…

ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்க உதவும் பிராணயாம பயிற்சிகள்

திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் ஆஸ்துமா சளி பிரச்சனைகளை குறைக்கவும் பிராணயாம பயிற்சி வகுப்பு நூலகத்தில் நடைபெற்றது நூலகர் புகழேந்தி வரவேற்றார். அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக்…

சின்னசமுத்திரத்தில் பகுதி நேர அங்காடி : சட்ட மன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

மணப்பாறை ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி சின்னசமுத்திரத்தில் பகுதி நேர அங்காடியை சட்ட மன்ற உறுப்பினர் M.பழனியாண்டி அவர்கள் திறந்து வைத்தார் உடன் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி.கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி மற்றும் கவுன்சிலர்கள்…

600 ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலை மீட்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாகர்கால பாளையம் பகுதியில் வசித்து வரும் ஆர் எஸ் பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்துள்ளது. அதனடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் பாண்டியராஜன்…

பொன்மலைப்பட்டி தூய வளனார் பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

திருச்சி பொன்மலைப்பட்டி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் N.S.S சிறப்பு முகாம் நிறைவு விழாவில் கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் கலந்துகொண்டு "அகமும் - புறமும்" தலைப்பில் சிறப்புரையாற்றினார். NSS திட்ட…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

43-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் காவேரி நகர் அம்பேத்கர் தெருவில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஜல்லி கொட்டி சாலை  சீரமைப்பு பணிகளையும்,  காவேரி நகர் அம்பேத்கர் முதல் தெருவில் மழையினால்…

2 பேரை கொலை செய்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான…

கேபிள் டி.வி. உரிமையாளர் கொலை வழக்கில் 5 பேரை கைது செய்த காவல்துறை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை கைலாஷ் நகர் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற கேபிள் டிவி உரிமையாளரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சி வடக்கு தெருவைச்…

துபாய் கல்விச்சுற்றுலா : அரசுப் பள்ளி மாணவர்கள் 68 பேர் தேர்வு

மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு பயிலும் 68 மாணாக்கர்கள் துபாய் நகரத்திற்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக…