வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் பைக் மாயம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் பைக் மாயம்.மர்ம நபர்கள் கைவரிசை. லால்குடி அருகே புள்ளம்பாடி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் 53 வயதான ஜெய்சங்கர். இவர் கடந்த 5 ந்தேதி இரவு…

அதிவேகமாக சென்ற பேருந்து மோதியதில் அதிர்ஷ்டவமாக ஒருவர் உயிர் தப்பினார்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு வழி பாதையில் அதிக வேகமாக சென்ற டவுன் பஸ் மோதியதில் அதிர்ஷ்ட வசமாக ஒருவர் உயிர் தப்பினார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து கொடும்பாளூர் வழியாக இலுப்பூர் செல்லக்கூடிய 5 நம்பர் டவுன் மணப்பாறை…

பறவை கூண்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள வ உ சி நகரில் வீட்டில் வளர்த்து வரும் பறவைகள் கூண்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு.லால்குடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் ரோஸி. இவர்…

தொடர்ந்து ஏறி வரும் விலைவாசி உயர்வுக்கு ஒன்றிய அரசு தான் காரணம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த…

தொடர்ந்து ஏறி வரும் விலைவாசி உயர்வுக்கு ஒன்றிய அரசு தான் காரணம். மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மகேந்திரன் பேட்டி. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இந்திய கம்யூஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா…

திருச்சி மாவட்டத்தில் 23 லட்சத்து 1278 வாக்காளர்கள் : பட்டியல் வெளியீடு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 2023 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனிடையே வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலை…

மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம்

மாற்றுத் திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு கொடியசைத்து துவங்கி வைத்தார்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி இன்ப சுற்றுலா

மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து ஆரம்பகால பயிற்சி மைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி இன்ப சுற்றுலா(திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள்) செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்…

மாவட்ட ஆட்சியரகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு நடைபெற உள்ளது.

மணப்பாறை அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து மூதாட்டி காயம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் கத்திகாரன்பட்டியில் நேற்று இரவு பெய்த மழையில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து அஞ்சம்மாள் வயது 65 என்பவர் காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி மழைகாலங்களில் இடிந்த நிலையில் உள்ள தொகுப்பு…

அமைச்சர் கே.என் நேருவின் 70-வது பிறந்தநாள் விழா -கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு தனது 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…