மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

43-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் காவேரி நகரில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஜல்லி கொட்டி சாலையினை சீரமைக்கும் பணிகளையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்து…

தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் நிக்கோடின் அளவு இல்லாத தடை செய்யப்பட்ட வெளிநாடு சிகரெட்டுகளை விற்பனை செய்த நபர்களை கைது செய்தும், அவர்களிடமிருந்து சுமார் ரூ.4000/- மதிப்புள்ள வெளிநாடு சிகரெட்டுகள் பறிமுதல் திருச்சி மாநகர காவல் ஆணையர்…

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல்,மலைக்கோட்டை கோவில்கள் அடைப்பு

திருச்சி, நவ.8 சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்கள் அடைக்கப்பட்டன. அதன்படி திருச்சியில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயில் இன்று…

சந்திர கிரகணத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை அடைப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று நடைபெறும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 12:30 மணி முதல் இரவு 7:30 வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனின் நேரடியான…

திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான் : ஓ பன்னீர்செல்வம் பேட்டி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசியது திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான்திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான் ஆனால் பயணிக்கும் பாதைகள் வேறு. ஆனால் அவர்கள் பயணிக்கும் பாதைகள் வேறு…

வெறிநாய் கடித்ததில் உயிருக்கு போராடும் பசுமாடு : கதறி அழுத மாட்டின் உரிமையாளர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை கல்லாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மூக்காயி. விவசாயியான இவர் பசு மாடு ஒன்று வளர்த்து வருகிறார். இந்நிலையில் பசுமாட்டை வெறி நாய் ஒன்று கடித்துக் குதறியது. இதனால் பாதிக்கப்பட்ட பசு மாட்டிற்கு சிகிச்சை அளித்தும்…

மனுஸ்மிருதி புத்தகத்தை பொதுமக்களுக்கு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

முசிறியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கலைச்செல்வன் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகத்தை இலவசமாக வழங்கினர்.

தொட்டியம் பேரூராட்சியில் கிருமிநாசினி மருந்து கலக்கப்பட்ட குடிநீர் விநியோகம்

தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கிருமி நாசினி மருந்து கலக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய வருவதற்காக கிருமி நாசினி மருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலக்கப்பட்டது. அருகில் பேரூராட்சி செயல் அலுவலர்…

வீட்டிற்குள் புகுந்த 5 அடிநீளமுள்ள நல்ல பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு. லால்குடி தீயணைப்பு வீரர்கள் பாம்பை மீட்டனர். லால்குடி அருகே மணக்கால் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் விவசாயம் தொழில்…

சமயபுரம் வாரச்சந்தையில் நிறுத்தியிருந்த பைக் திருட்டு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆடு வாரச் சந்தையில் நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ச. கண்ணனூர்…