மரங்களை சேதப்படுத்தியதற்கு தண்ணீர் அமைப்பு கண்டனம்

திருச்சி ஜெயில் கார்னர் இருந்து பொன்மலைப்பட்டி செல்லும் பகுதியில் பல ஆண்டுகளாக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக பாதுகாத்து வளர்க்கப்பட்ட மரங்களை ஜேசிபி எந்திரம் மூலம் கொடூரமாக வெட்டி சேதப்படுகிறது_ தண்ணீர் அமைப்பு கண்டிக்கிறது. 2016 ஆம்…

மாபெரும் ஆயுர்வேதிக் மருத்துவ விழிப்புணர்வு கூட்டம்

ஆர் சி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் சங்கரா ஆயுர்வேதிக் மையம் இணைந்து நடத்திய மாபெரும் ஆயுர்வேதிக் மருத்துவ விழிப்புணர்வு கூட்டமானது குண்டூர் ஊராட்சி திருவளர்ச்சி பட்டி கிராமத்தில் நடைபெற்றது . குண்டூர் ஊராட்சி…

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் : அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சி அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலரங்கத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

43-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் காவேரி நகர் அம்பேத்கர் தெருவில் வசிக்கின்ற மக்களின் நீண்ட வருட கோரிக்கையான மஞ்சத்திடல் மயானத்தை புதுப்பித்து காம்பவுண்ட் சுவற்றினை உயர்த்திட வேண்டிய…

முசிறியில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொது கூட்டம்

முசிறியில் இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள்…

இந்தியை திணிப்பதன் மூலம் தமிழர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறது பா.ஜ.க. – ஆ.ராசா எம்பி…

இந்தியா முழுவதும் ஒற்றை மொழி என்ற கொள்கையால் மற்ற மாநிலங்களின் இனம், பாரம்பரியங்களை அழிக்க முயற்சிக்கும் சங்க்பரிவார் கூட்டத்தை எதிர்த்து நிற்கும் தமிழக முதல்வரோடு கைகோர்த்து நிற்க ஆ.ராசா அழைப்பு திருச்சி புத்தூர் நால் ரோடு அருகே மத்திய…

குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுநளவ வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்…

வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஊரான் அடிகளார் தெருவில் வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். சமயபுரத்தில் உள்ள ஊரான் அடிகளார் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ச கண்ணனூர் பேரூராட்சி…

தெற்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கக் கூட்டம்

மாண்புமிகு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்ற இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க  பொதுக்கூட்ட ம் சின்னக்கடை வீதி சறுக்குப்பாறையில் இன்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரியலூர் மாவட்ட கழக செயலாளரும், …

பல லட்ச ரூபாய் பண மோசடி : தனியார் அறக்கட்டளை நிறுவனர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுபட்டி பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இ;ன்று திருச்சியில்…