ஆங்கரையில் ஆடு திருடிய இருவர் கைது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை கோவிந்தராஜபுரத்தில் பட்டியில் கட்டி இருந்த ஆட்டை திருடிச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.. லால்குடி அருகே ஆங்கரை கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் 55 வயதான பழனிச்சாமி.இவர் வெள்ளாடுகளை வளர்த்து…

சமயபுரத்தில் சிறுமியுடன் உறவு வைத்த மாமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அண்ணாநகர் பகுதியில் 17 வயது சிறுமியுடன் பாலியல் உறவு வைத்த மாமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது சமயபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான பாரதி. வேன் டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.…

நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலம் இடிக்கும் பணிகள் தொடங்கியது…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய கொள்ளிடம் ஆற்றின் பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது. திருச்சி மாநகரையும் புறநகரையும் இணைக்கும் வகையில்…

ஸ்ரீரங்கம் கோவில் அன்னதான கூடத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்…

சென்னையை சேர்ந்த பக்தர் எஸ் .ஜெகநாதன் - திருமதி உஷா ஜெகநாதன் தம்பதியினர்  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்  அன்னதான கூடத்திற்கு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு…

ஹோலிகிராஸ் கல்லூரி வணிக நிருவாகத்துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம்

திருச்சி புனித சிலுவைக் கல்லூரியின் வணிக நிருவாகத்துறை சார்பில் நடைபெற்ற மன்ற விழாவில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார் கலந்துகொண்டு "தமிழரின் வணிக அறம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.…

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான மேஜை பந்து போட்டிகள்

திருச்சி எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி மாவட்ட மேஜை பந்து போட்டிகள் துவங்கியது . திருச்சி எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் உடற்கல்வித் துறை மற்றும் திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் வளர்ச்சி கழகம் இணைந்து எஸ் ஆர் எம் பல்கலைக்கழக…

பழுதடைந்த மின்கம்பம் உடனடியாக மாற்றம் – அமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

திருச்சி திருவரம்பூர் தொகுதி போலீஸ் காலனி EB போஸ்ட் மெயின் ரோட்டில் உள்ள மின் கம்பம் பழுதடைந்து இருப்பதாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு .போலீஸ் காலனி பகுதி மக்கள் அந்த மின் கம்பத்தை மாற்றித்…

மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டர் வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார் திருச்சி, நவ.5 திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. தொழில்நுட்ப பயிலரங்கில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற…

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை

திருச்சி, நவ.5 திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. தொழில்நுட்ப பயிலரங்கில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

புள்ளம்பாடி வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வந்தலைக் கூடலூரில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற மூதாட்டி புள்ளம்பாடி வாய்க்காலில் தவறி விழுந்து பலியானார். புள்ளம்பாடி அருகே வந்தலை கூடலூர் இறைவன் நகரைச் சேர்ந்தவர் 80…