165 ஆயுதப்படை காவலர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் 165 நபர்களுக்கு இன்று ஆயுதப்படையில் இருந்து தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க கலந்தாய்வு நடைபெற்றது. 165 காவலர்களுக்கும் அவரவர் வேண்டிய இடங்களுக்கு காலி பணியிடங்களின்…

செல்போன் திருடிய இளம் பெண் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் செல்போனை திருடிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். சமயபுரம் அருகே மாகாளிக்குடியைச் சேர்ந்தவர் 24 வயதான திவாகர். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது விலையுயர்ந்…

தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம் முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதியில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி  .சில தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை கடிப்பதுடன், இருசக்கர வாகனங்களில் குறுக்கே வந்து விழுவதால் விபத்து நேரிடுகிறது.…

அரசு போக்குவரத்துக் கழக ஏ. ஐ .டி .யூ. சி. சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

மணப்பாறை அரசு போக்குவரத்துக் கழக ஏ. ஐ .டி .யூ. சி. சங்க ஆண்டு பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு மணப்பாறை நவ. 4 மணப்பாறை கோவில்பட்டி சாலையில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள கே டி கே தங்கமணி கூட்ட அரங்கில் இயங்கும்…

தொட்டியம் அருகே புதிய நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை

தொட்டியம் அருகே 28 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 4.51 கோடி மதிப்பில் புதிய நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை - எம்எல்ஏ பங்கேற்பு. தொட்டியம் அருகே புதிய குடிநீர் தொட்டி அமைத்திட நடைபெற்ற பூமி பூஜை விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் :அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் வாழ்த்துக்களுடன், திருச்சி தெற்கு மாவட்ட கழக அனைத்து நிர்வாகிகளின் ஆதரவோடு மாவட்ட கழகச்…

இந்தி திணிப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன…

அமைச்சர் கே.என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் : முன்பதிவு செய்ய…

திருச்சியில் கே. என். நேரு பிறந்தநாளை முன்னிட்டு இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம். 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெறுகிறது. திருச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு பிறந்த நாளை முன்னிட்டு இலவச சர்க்கரை நோய் முகாம்…

பேராசிரியர் க. நெடுஞ்செழியன்  காலமானார்

திருச்சி பெரியார் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத் தலைவராக இருந்தவர். உடல் நலக்குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

போக்குவரத்து விதிகள் : வாகனயொட்டிகளுக்கு காவல்துறையினர் விழிப்புணர்வு

மணப்பாறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார். விதிமுறை மீறப்பட்டால் அபராதம் என எச்சரிக்கை போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் தற்பொழுது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் எந்த சூழ்நிலையும்…