மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனார்.

தெற்கு மாவட்டத்தில் மாநகர சபை கூட்டம் – பங்கேற்பாளர்கள் அறிவிப்பு

திருச்சி தெற்கு மாவட்டத்தில் மாநகர சபை - கிராமசபை கூட்டம்! மாவட்டச் செயலாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு! கழகத் தலைவரும் - தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டத்தில்…

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி உள்பட 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் முடி மண்டப வளாகத்தில் கடந்த 29 ந்தேதி இரவு ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எம்எல்ஏ தம்பி உட்பட 3 பேர் கைது. மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்த…

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சிமாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…

திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சாலை மறியல்

திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சீரங்கராயபுரம் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 100 வருடத்திற்க்கு மேலாக 50 க்கும் மேற்ப்பட்ட…

திருச்சி என்.ஐ.டி.யில் ஒற்றுமைக்கான ஓட்டம்

தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமைக்கான ஓட்டம். ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் தொடக்கி வைத்தார். சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்…

தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய ஆணையர் மனோகரன், குணசேகரன் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும்,…

மணப்பாறையில் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஓட்டப்பந்தயம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா. மைக்கேல் ராஜ், மணப்பாறை போலீஸ் துணை சுப்பிரண்ட் ராமநாதன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி…

தமிழகத்தில் ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்பட்டு வருகிறார் : அமைச்சர் கே என்.நேரு பேச்சு

அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில் அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருகிறது - தமிழகத்தில் ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்பட்டு வருகிறார் - திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே என்.நேரு பேச்சு…