திமுக செயல் வீரர்கள் கூட்டம் : மத்திய மாவட்ட செயலாளர்  அழைப்பு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 31ஆம் தேதி திமுக செயல் வீரர்கள் கூட்டம். நிர்வாகிகள் பங்கேற்க மத்திய மாவட்ட செயலாளர்  வைரமணி அழைப்பு. திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி கூறியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருச்சி மத்திய மாவட்ட…

தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் மண்டல பூஜை பூர்த்தி விழா

. தா.பேட்டை காசி விசாலாட்சி அம்மன் உடனமர் காசி விஸ்வநாத சுவாமி சிவாலயத்தில் மண்டல பூஜை பூர்த்தி விழா, மற்றும் 108 சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. தா.பேட்டையில்  காசி விஸ்வநாதர் சிவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அண்மையில் கும்பாபிஷேக…

படைவீரர் கொடிநாள் அதிக வசூல் செய்தவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கல்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் 2019 ஆம் ஆண்டு படைவீரர் கொடி நாள் வசூல் 3 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை வசூல் புரிந்த வருவாய் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார்,இன்று(27.10.2022) பாராட்டுச் சான்றிதழ்…

துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருச்சி அக். 27  திருச்சியில் துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருபவர் அழகரசு. இவர் கடந்த இரண்டு வருடமாக திருச்சி, பிராட்டியூர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துணை போக்குவரத்து ஆணையராக பணி புரிந்து வருகிறார். திருச்சி, கரூர்,…

குடும்ப பிரச்சனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பிகே அகரத்தில் குடும்பப் பிரச்சனையால் மன உளைச்சல் அடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் . பி கே அகரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் 67 வயதான வடிவேல். கூலித்…

சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத மோட்டார் பைக் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். லால்குடி அருகே மேலவாளாடி தெற்கு தெருவை…

ரயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு சோதனை

திருச்சி, அக். 27 கோவையில் கடந்த 23 ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு, சோதனைகள் உள்ளிட்ட…

கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண்கள் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி வயது 67. இவரது மனைவி மங்கையர்க்கரசி வயது 64. பேரன் பிரதுன் வயது 7, உறவினர்கள் பூஜா வயது 20, ரஞ்சனா வயது 20 ஆகிய ஐந்து பேரும் ஒரு காரில் ராஜபாளையத்திலிருந்து திருச்சி மாவட்டம், நவல்பட்டில்…

மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வரும்அழகரசு என்பவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக இவர் மீது…

பெண்ணை கிண்டல் செய்த தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து : 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழகிய மணவாளம் ஊராட்சியில் உள்ள செங்குலிப்பட்டியில் வெடி வெடித்து பெண்ணை கிண்டல் செய்த தகராறில் அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து. 3 பேர் கைது. அழகிய மணவாளம் ஊராட்சியில் உள்ள செங்குலிப்பட்டி…