கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு வங்கியை கண்டித்து விவசாயிகள் முற்றுகை
பெருவளநல்லூரில் கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூரில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் தர மறுத்ததால் வங்கியை முற்றுகையிட்டனர்.…