2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய் கதி என்ன?

வாத்தலை காவிரி ஆற்றில் இறங்கிய பெண் மாயம். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை முக்கொம்பில் உள்ள காவிரி ஆற்றில் குடும்பப் பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்ள தனது இரு மகன்களுடன் காவிரி ஆற்றில் இறங்கிய பெண் மகன்கள் கரைக்கு வந்த…

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரின் கல்லூரிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருச்சி மாவட்டம் முசிறியில், முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன் சேர்மன் ஆக பதவி வகித்து வரும் முசிறி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிஎட்…

துறையூரில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் -வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு

துறையூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் 31ந்தேதி நடைபெறுகிறது. நிர்வாகிகள் பங்கேற்க வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் அழைப்பு. திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தகராறு : மோதல் – கத்திக்குத்து

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது வெடி வெடித்த போது ஏற்பட்ட மோதலில் இரண்டு பேருக்கு கத்திவெட்டு. 7 பேரை போலீசார் கைது செய்தனர். கல்லக்குடி நடுத்தெருவை…

அய்யப்பன் கோவில் அருகே கேட்பாராற்று நின்ற கார் – காவல்துறையினர் விசாரணை

திருச்சி கோர்ட் ரவுண்டானா, அய்யப்பன் கோவில் அருகே கேட்பாராற்று சந்தேகத்திற்குரிய வகையில் ஃபோர்ட் கார் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக நின்று கொண்டிருந்தது. காரின் முன்பக்கம் சேதமடைந்திருந்தது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

தா.பேட்டை துணை மின் நிலையத்தில் அக்.29இல் மின்சாரம் நிறுத்தம்

முசிறி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் மேரிமேக்டலின் பிரின்சி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி,…

காவல்துறையினரை கெட்ட வார்த்தையால் திட்டும் அமைச்சர் நேரு : பா.ஜ.க. குற்றச்சாட்டு

திருச்சி காவல் துறை அதிகாரிகள் தினமும் காலையில் அமைச்சரிடம் (கே.என்.நேரு) கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கி வருகின்றனர் - திருச்சி மாவட்ட பாஜக தலைவர் குற்றச்சாட்டு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட பாஜக சார்பில்…

இந்தி திணிப்புக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய அரசாங்கத்தின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) தமிழ்நாடு மாநில குழு சார்பில் அரைகூவல் விடப்படிருந்தது. அதன்…

தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 28.10.2022 மாலை 6 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்…

இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர் பெருமன்றம் போராட்டம்

இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் 27. 10.2022 இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு…