திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டம்

திருச்சி, அக்.1 திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான அக். 2ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியா மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.…

மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும்: தண்ணீர் அமைப்பு வலியுறுத்தல்

புவிவெப்பத்தால் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம். மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்தெடுக்க நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் , தனியார் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பல முயற்சிகளை…

டீ மாஸ்டர் அடித்துக் கொலை

திருச்சி புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார்( 40). இவர் திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 28-ந்தேதி தினேஷ்குமார் திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள…

சிறுமிக்கு பாலியல் தெந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி, அக்.1 திருச்சி மணப்பாறை பூசாரிப்பட்டி ஆண்டவர்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(53). இவர் கடந்த 2020- ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மணப்பாறை அனைத்து…

இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கை கைது

திருச்சி, அக்.1 புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் எருக்குமணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (39). இவர் சம்பவத்தன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள புதுக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3…

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

திருச்சி, அக்.1 புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே வீரப்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(27) நேற்று திருச்சி உத்தமர்கோவில் ரயில் நிலையத்தில் விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்சி…

வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது

திருச்சி லால்குடி மகாஜனம் ஆலங்குடியை சேர்ந்த கார் டிரைவர் பூபதி( 25) திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே நின்றபோது, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த திருச்சி கீழசிந்தாமணியை சேர்ந்த பாலமுருகன் என்ற வெந்தகை பாலா(35), கரூர்…

வெங்காய சாகுபடிக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

திருச்சி, அக்.1 திருச்சி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்கு…

ஜோசப் கல்லூரியில் குவான்ட்லர் டெக்னாலஜி நிறுவனத்தின் மென்பொருள் மையம் திறப்பு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் குவான்ட்லர் டெக்னாலஜி நிறுவனத்தின் மென்பொருள் கட்டமான பரிவின் திறப்பு விழா 30 செப்டம்பர் 2022 அன்று நடைபெற்றது. இந்த மேம்பாட்டு மையத்தை கல்லூரி அதிபர் முனைவர் லியோனார்டு பெர்ணாண்டொ ஆசீர்வதித்தார், கல்லூரி…

மணப்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்  பணி  ஓய்வு பாராட்டு

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்  பணி  ஓய்வு பாராட்டு விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இவ் விழாவிற்கு  மணப்பாறை   நகர் மன்ற தலைவர் கீதா மைக்கல் ராஜ் தலைமை  வகித்தார்.நகராட்சியில் 30 ஆண்டுகள் பணிபுரிந்து…