மாவட்ட ஆட்சியகரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பெற்றார்.

சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

திருச்சி, அக்.3 திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அதே பகுதியை…

அரசு பொது விடுமுறை நாளில் இயங்கி 92 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சென்னை தொழிலாளர் ஆணையரும், முதன்மை செயலாளருமான டாக்டர் அதுல்ஆனந்த், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் மற்றும் திருச்சி…

திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலிப்புலிவார்டு ரோட்டில் நேற்று இரவு 8.10 மணியளவில் ஒருவர் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பலூனுக்கு காற்று நிரப்புவதற்காக வைத்திருந்த ஹீலியம் கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன்…

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 9…

“நம்ம திருச்சி சந்தை”-ஸ்ரீரங்கம் தேவி மாநகராட்சி பள்ளியில் விற்பனை தொடங்கியது..

வேளாண்மை விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் ரசாயனம் இல்லாத உணவு தானியங்களை வாங்க விரும்பும் நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக திருச்சி க்ரியா அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு பசுமை சிகரம் அகத்தியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பாக…

மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபொதுமக்கள்

திருச்சி கணபதி நகர் கிழக்கு விஸ்தரிப்பு பொதுமக்கள் சார்பில் மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த விழாவை முன்னிட்டு காந்தியின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .நமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது 'தேசத் தந்தை'…

தன்னார்வலர்கள் பங்கேற்ற ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டம்

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து, இன்று (2.10.22) உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற ஆரோக்கிய இந்தியா சுதந்திர ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், …

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு சிறப்பு நடமாடும் பரிசோதனை வாகனம்

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிறப்பு நடமாடும் மார்பக பரிசோதனை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம், உலகெங்கிலும் மார்பக புற்றுநோய் மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி,…

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி முதியோர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு

திருச்சிராப்பள்ளி கண்டோன்மெணட்,  ஒய். டபிள்யூ .சி .ஏ , கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் இன்று (1.10.22) நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில் பங்கேற்ற முதியோர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்,…