சுகாதாரத்துறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம் நடைபயிற்சி…
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சியில் சுகாதாரத்துறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம், 8 கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சியை தொடங்கி வைத்தார்..…