மாநில கல்வி சாதனை ஆய்வு 2023 க்கான பயிற்சி வகுப்பு…

குமுளூர் அரசு கல்லூரி மாணவர்கள் பள்ளி நோக்கி பயணம், மாநில கல்வி சாதனை ஆய்வு 2023 க்கான பயிற்சி வகுப்பை முதல்வர் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல்…

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை உடைப்பு…

ரெட்டிமாங்குடியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை உடைத்து சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ரெட்டி மாங்குடி கடைவீதியில் அமைக்கப்பட்ட…

ஆயுத பூஜை விஜயதசமி முன்னிட்டு காந்தி மார்கெட்டில் குவிந்த பொதுமக்கள்…

ஆயுத பூஜை விஜயதசமி முன்னிட்டு திருச்சி காந்தி மார்கெட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்கள். நவராத்திரி விழாவில் முக்கிய நாளாக கருதப்படும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தினத்தன்று…

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை-மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

மணப்பாறை அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்றவரும், மணல் திருட்டில் ஈடுபட்டவரும் கைது. டிராக்டர் மற்றும் மொபைல் போன் பறிமுதல். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் இருந்து பண்ணப்பட்டி செல்லும் சாலையில் அரசால்…

பெருவளப்பூரில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்…

பெருவளப்பூரில் வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர். திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பெருவளப்பூரில் வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில்…

பிரபல நகைக்கடையில் கொள்ளை முயற்சி…

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் நேற்று இரவு மறும நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம்போல் நேற்று இரவு ஊழியர்கள் வியபாரத்தை முடித்துவிட்டு வெளியே மின் விளக்குகளை எறிய விட்டு…

கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுபோட்டி- தஞ்சை மாணவர் முதலிடம்…

மணப்பாறையில் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுபோட்டி. தஞ்சை மாணவர் முதலிடம். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் தமிழ்சங்கம் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் மன்றம் சார்பில் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான…

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவர் கைது…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காந்தி நகரில் தனது வீட்டின் அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் காந்திநகர் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர்…

மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லியோ போஸ்டர்கள்…

ஆட்சி இருக்குனு ஆடாதே – எங்க தளபதியோட மோதாத, மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லியோ போஸ்டர்கள் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ படம் இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. விஜய் ரசிகர்கள்…

பள்ளி மாணவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய நபர் கைது…

மணப்பாறை அருகே அரசுப்பள்ளியில் மாணவனை மது போதையில் தாக்கிய மற்றொரு மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கூடத்திப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மாலை நேர கல்வி வகுப்பு…