உத்தமர்கோயிலில் அருணகிரிநாதர் குருபூஜை விழா
உத்தமர்கோயிலில் ஆடி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அருணகிரிநாதர் குருபூஜை விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோயிலில் ஆடி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அருனகிரி நாதருக்கு…