முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்திற்கு நினைவு வளைவு அமைத்திட கோரிக்கை
திருச்சி, ஜூலை 28 திருச்சிமாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 28.07.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம்,…