அரசு பள்ளி பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் பணம் கொள்ளை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆடிட்டோரியம் கட்டுவதற்காக பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து நன்கொடையாக ரூ.3 லட்சம் வரை பணம் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.…