வரதராஜ பெருமாள் திருக்கோயில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
திருச்சி, ஜுன் 17 திருச்சி மாவட்டம்லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் திருகோயிலில் ரூ.56லட்சம் மதிப்பீட்டில் மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணிகளுக்கு அடிக்கல் விழா நடைப்பெற்றது.…