ஏரியை ஆக்கிரமித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள நெடுங்கூர் நால் ரோட்டில் தண்ணீர் பந்தலில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நெய்குளம் சர்வே எண் 126/2 5.64 ஏக்கரில் உள்ள ஏரியை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய…