ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆலம்பாக்கம் கிராமத்தில் புதிய சாலை அமைத்து தரும்படி ஒன்றிய கவுன்சிலர் ஜெனிபர் ஹென்றி…