மணச்சநல்லூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிரவன் தீவிர பிரச்சாரம்

திருச்சி, ஏப். 9   மண்ணச்சநல்லூர் சட்டசபைத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்எல்ஏ கதிரவன் நேற்று மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றியம் எதுமலை, ஓமாந்தூர், திருப்பட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து…

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், உளவுத்துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம் :…

திருச்சி, ஏப்.8 தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், உளவுத்துறை டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம் : தேர்தல் ஆணையம் அதிரடி தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழக உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை மாற்றம்…

திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 26வது வார்டு பகுதியில் பிரச்சாரம்

திருச்சி, ஏப்.8  அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 26 வது வார்டுக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை, ஹவுசிங் யூனிட் , எம்ஜிஆர் நகர் ,சீனிவாச நகர் சுற்றியுள்ள…

வீட்டில் இருந்தே தபால் வாக்கு பதிவு செய்வதற்கான வசதிகள் : வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி…

திருச்சி, ஏப்.8 திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வீட்டில் இருந்தே தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான…

சஞ்சீவி நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு : தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர்…

திருச்சி, ஏப். 8 திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பாலத்துடன் சர்வீஸ் சாலை சப்வே அமைக்க ரூ.40 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகத்…

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

திருச்சி, ஏப்.8  திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் நேருவுக்கு வாழ்த்து சொன்ன மழலைகள்- வாகனத்தில் ஏற்றி உதயசூரியனுக்கு வாக்கு கேட்ட அமைச்சர்.. திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 10 மற்றும் 11 வது வார்டு பகுதிகளில்…

வயலில் இறங்கி நாற்று நட்டு அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்

திருச்சி, ஏப்.8  பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நட்டு அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம். வீரப்பூரில் பொன்னர்- சங்கருக்கு மணிமண்டபம் மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி. ஒரேநாளில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு.…

திருவானைக்கோவில் பகுதியில் அதிமுக வேட்பாளர் மனோகரன் தேர்தல் பிரச்சாரம்

திருச்சி, ஏப்.8  அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளராக முன்னாள் அரசு தலைமை கொறாடா மனோகரன் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.இதனை முன்னிட்டு திருவானைக்கோவில் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக…

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளர் மனோகரன் வாக்கு சேகரிப்பு

திருச்சி, ஏப்.8  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர் மனோகரன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் வீதி தெப்பக்குள தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில்…

எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரூ.2,000 கோடியில் பிரம்மாண்ட வளர்ச்சி : அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்

திருச்சி, ஏப்.7  திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் ரூ.2,000 கோடியில் பிரம்மாண்ட வளர்ச்சி- வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கழக முதன்மைச் செயலாளருமான அமைச்சர்…