கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, த.வெ.க. தலைவர் விஜய் வேட்பு மனுக்கள் ஏற்பு

திருச்சி, ஏப்.7  திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருவெறும்பூர், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர், சிறீரங்கம் என 9 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 30 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல்…

திருச்சி உறையூர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி, ஏப்.7  திருச்சி உறையூர் பகுதியில் அமைச்சர்  கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு- தாரை தப்பட்டை முழங்க பொதுமக்கள் உற்சாக வரவேற்பு திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர்  கே.என்.நேரு  நேற்று  உறையூர் பகுதியில்…

அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு பூலாங்குடி நரிக்குறவர் குடியிருப்பு மக்கள் உற்சாக வரவேற்பு

திருச்சி, ஏப்.7  முதலமைச்சரின் பாரட்டை பெறவைத்த அமைச்சரை உற்சாகமாக வரவேற்ற பூலாங்குடி நரிக்குறவர் குடியிருப்பு மக்கள்... திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த…

வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

திருச்சி, ஏப். 6 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்…

மணப்பாறையில் அதிமுக வேட்பாளர் டாக்டர். விஜயகுமார் வேட்பு மனு தாக்கல்

திருச்சி,ஏப்.6  மணப்பாறையில் அதிமுக வேட்பாளர் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனு தாக்கல். தொகுதி மக்களுக்கான கனவு திட்டத்தை நிறைவேற்றுவேன் என வேட்பாளர் பேட்டி. திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்…

லால்குடியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் -அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் மார்ட்டின் பேட்டி

திருச்சி, ஏப்.6  தமிழகத்திலேயே லால்குடி தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் - லீமா ரோஸ் மார்ட்டின் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் இன்று லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில்…

திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் வேட்புமனுதாக்கல்

திருச்சி, ஏப்.6  திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் வேட்புமனுதாக்கல் செய்தார். திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

திருச்சி கிழக்கு தொகுதியில் அ.பு.ம.மு.க வேட்பாளர் நந்தகுமார் வேட்புமனுதாக்கல்

திருச்சி, ஏப்.6  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல்…

பொன்மலையில் அன்பில் மகேஸை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்

திருச்சி, ஏப்.6 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி-யை ஆதரித்து, கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.…

திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்கு சேகரிப்பு

திருச்சி, ஏப். 6 திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் முனைவர் த. இனிகோ இருதயராஜை   ஆதரித்து, திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில்…