கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து சிக்னல்களில் பசுமை வலை
திருச்சி, மார்ச் 24 கோடை காலத்தை முன்னிட்டு வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டி களுக்கு பசுமை வலை மேற்கூறை திருச்சி மாநகர காவல்துறை சார்பில் போடப்பட்டு உள்ளது.
கோடை துவக்கத்திலேயே வெயில் சுட்டெரித்து பொதுமக்களை…