உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வாக்காத்தான் நடைபெற்றது
திருச்சி, மார்ச் 9 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் மிக பிரம்மாண்டமான வாக்காத்தான் நடைபெற்றது
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு க்யூரிஸ் மருத்துவமனை குழுமம் மகளிர் மருத்துவ நலனை முன்னிறுத்தி ரோட்டரி குழுமம், புதிய பாதை…