திமுக மாநில மாநாட்டு பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார்

மாநாட்டு பணிகள் நடைபெறுகின்ற திடலை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி . 09/03/26 அன்று கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  எழுச்சியுரை நிகழ்த்தவுள்ள கழக மாநில மாநாட்டின் பணிகள், கழக முதன்மைச் செயலாளர்…

திமுக அரசை விரட்ட அனைவரும் ஓரணியில் இணைந்துள்ளோம் : பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி

திருச்சி, மார்ச் 7  திமுக அரசை விரட்ட வேண்டும் என அனைவரும் ஓரணியில் இணைந்துள்ளோம் - முசிறியில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி. திருச்சி மாவட்டம், முசிறியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…

மணப்பாறை அருகே ஆவாரம்பட்டியில் ஜல்லிக்கட்டு

திருச்சி, மார்ச்7  மணப்பாறை அருகே ஆவாரம்பட்டியில் ஆட்டம் காட்டும் காளைகள் அதிரும் ஜல்லிக்கட்டு களம். போட்டியில் 850 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள ஆவாரம்பட்டி புனித அந்தோணியார் திருவிழாவை…

காதல் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது

திருச்சி மார்ச் 7 திருவரங்கம் கீழ அடையா வளஞ்சான் வீதி பகுதியை சேர்ந்தவர் முரளி இவரது மனைவி சினேகா (வயது 25) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. சுமைதூக்கும் தொழிலாளியான முரளி அவரது…

மூதாட்டியை தாக்கி பணம் பறிப்பு : சிறார் உள்பட 3 பேர் கைது

திருச்சி மார்ச் 7 கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லன் இவரது மனைவி கதிர் (வயது71).இவர் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் கேரளா செல்ல சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது…

திருவரங்கத்தில் பெண் மாயம்

திருச்சி மார்ச் 7 திருவரங்கத்தை சேர்ந்தவர் ரெங்கநாயகி இவரது மகள் 26 வயதுள்ள பெண் திருமணம் ஆகி கணவனை இழந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ந் தேதி வீட்டில் இருந்து அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்று வருவதாக கூறி போனவர் மீண்டும் வீடு…

திருச்சி அரசு மருத்துவமனை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு : 3 பேர் கைது

திருச்சி மார்ச் 7 திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 28) இவருடைய நண்பர் அஜித் என்பவருக்கும், வாலிபர்கள சிலருக்கும் ஏற்கனவே முன் விரோதம் காரணமாக சண்டை நடந்து அந்த சம்பத்தில் காயம் ஏற்பட்டு அஜித் திருச்சி அரசு…

நாய்க்குட்டியை சுவற்றில் அடித்து கொலை செய்த பெண்: போலீசார் விசாரணை

திருச்சி, மார்ச் 7 திருச்சி அருகே பச்சிளம் நாய்க்குட்டியை சுவற்றில் அடித்து கொலை செய்த பெண். -ஜீயபுரம் போலீசார் விசாரணை. திருச்சி, கம்பரசம்பேட்டை அருகே தெருவில் சில நாய்க்குட்டிகள் அங்கும், இங்கும் ஓடி திரிந்து விளையாடிக் கொண்டிருந்தன.…

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு இந்திய சோசியலிஸ்ட் கட்சி ஆதரவு

திருச்சி, மார்ச் 7 மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்குவோம் - இந்திய சோசியலிஸ்ட் கட்சி சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு இந்திய சோசியலிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் தமீமுல் அன்சாரி ரஹ்மானி திருச்சி பிரஸ் கிளப்பில்…

தமிழ்நாட்டு பிரச்சனைகளை எடுத்துரைப்பேன் : காங்.மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் பேட்டி

திருச்சி, மார்ச் 7 தமிழ்நாட்டு பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பேன் : காங்.மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் பேட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக்,…