மணமக்கள் வீட்டிற்கு விளக்காகவும்,நாட்டிற்கு தொண்டர்களாகவும் வாழ வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

திருச்சி, ஜன.28- மணமக்கள் வீட்டிற்கு விளக்காகவும்,நாட்டிற்கு தொண்டர்களாகவும் வாழ வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ பரணிகுமார் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு திருச்சி நகர் மன்ற முன்னாள் தலைவர் மா. பாலகிருஷ்ணனின் பேரனும்,…

திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு மு. க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

 திருச்சி ஜன.28 திருச்சி விமான நிலையம் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பரணிகுமார் இல்ல திருமண விழா மற்றும்…

கம்பரசம் பேட்டை நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

திருச்சி, ஜன.28  கம்பரசம் பேட்டை நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு. புதிதாக இணைக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துதல் திருச்சிராப்பள்ளி…

ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.2.20 கோடி உண்டியல் காணிக்கை

திருச்சி, ஜன.28 ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் முதல்முறையாக ரூ.2.20 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 27.01.2026 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள்…

2026 சட்டமன்ற தேர்தல் தி.மு.க. அறிக்கை தயாரிப்புக்குழு கருத்து கேட்பு கூட்டம்

திருச்சி, ஜன.28 திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் கருத்து கேட்பு கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அறிக்கை தயாரிப்பு குழுவில் தலைவர் கனிமொழி…

தொழிலாளி கொலை வழக்கில் நான்கு பேர் கைது : போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

திருச்சி, ஜன.28 மணப்பாறை அருகே தொழிலாளி கொலை வழக்கில் நான்கு பேர் கைது விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 51).…

முசிறி அருகே நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

திருச்சி, ஜன.28 முசிறி அருகே அய்யாற்றில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் - துணை ஆட்சியர் பங்கேற்பு திருச்சி மாவட்டம், முசிறி அருகே திண்ணகோணம் கிராமத்தில் உள்ள அய்யாற்றில் விவசாயிகள் மத்தியில் நீர் மேலாண்மை குறித்த…

உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு: துரை வைகோ எம்.பி. தகவல்

திருச்சி, ஜன.27  உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு - இந்தியா அழைத்து வர நடவடிக்கை - திருச்சி எம்.பி துரை வைகோ பேட்டி திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ இன்று உழவர் சந்தையில் உள்ள அவரது…

மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில்மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

திருச்சி, ஜன.27 மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 50 வட்டக் கழக செயலாளர் ஞானசேகர் ஏற்பாட்டில் மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர்…

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவர்கள்

திருச்சி, ஜன.27 தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் கல்லூரி மாணவர்கள் மற்றும் குழு மேற்பார்வையாளரால் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி. திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், மேட்டுப்பட்டி கிராமத்தில் தந்தை ரோவர்…