பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்லும் மக்கள் : தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
திருச்சி, ஜன.19 திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு சாரை சாரையாக செல்லும் மக்கள் .
பொங்கல் விழா தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் திருச்சி…