காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஜன.17 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…