ஸ்ரீரங்கத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி, ஜன.8  ஸ்ரீரங்கத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர்  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி : ஸ்ரீரங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை முதல்வர் சிறப்பு நிதி கொடுத்து…

சுற்றுச்சூழல் பாதுகாப்பு : நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜன.8  நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்களால் மணக்கால் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், மணக்கால் கிராமத்தில் நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி…

பஞ்சப்பூரில் ஆம்னி பேருந்து நிலையம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி, ஜன.8 பாமக கடந்த தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருந்தார்கள் அப்போதே நாங்கள் வெற்றி பெற்றோம் - திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேட்டி திருச்சி பஞ்சப்பூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தில் ஆம்னி…

மணப்பாறை அருகே கிராம ஊராட்சி இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு

திருச்சி, ஜன.7 மணப்பாறை அருகே கிராம ஊராட்சி இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம்.  ஆட்டோ, வேன்களும் நிறுத்தம். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும்…

மணப்பாறை அருகே சாலையை அடைத்ததை கண்டித்து கிராம மக்கள் மறியல்

திருச்சி, ஜன.7 மணப்பாறை அருகே சாலையை அடைத்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னுசிங்கம்பட்டியில் இருந்து கோட்டை கீழையூர் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று…

துறையூர் அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருச்சி, ஜன.7 துறையூர் அருகே வி.அ.சமுத்திரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த…

காவிரி ஆற்றில் புதிதாக கட்டுப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் விநியோகம்

காவிரி ஆற்றில் புதிதாக கட்டுப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் விநியோகம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார் திருச்சி, ஜன.7 திருச்சி கம்பரசம்பேட்டை காவிரி ஆற்றில் புதிதாக கட்டுப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் மூலம்…

திருச்சி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு : அமைச்சர்…

திருச்சி, ஜன.7  திருச்சி  அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். தற்போதுள்ள சூழலில் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் மருத்துவப் பயனாளிகள் புற்றுநோய் சிகிச்சைக்காக மகாத்மா…

காட்டுப்பன்றி விரட்டி தொழில்நுட்பம் : நாளந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் செய்முறை விளக்கம்

திருச்சி, ஜன.7  காட்டுப்பன்றி விரட்டி தொழில்நுட்பம் குறித்து நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் செய்முறை விளக்கம் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், கூகுர் கிராமத்தில் காட்டுப்பன்றி விரட்டி தொழில்நுட்பம் குறித்து நாளந்தா வேளாண்மைக்…

பெல் நிறுவனத்தில் தொமுச தொழிற்சங்க ஊழியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி, ஜன.7  மத்திய பொதுத்துறை நிறுவ னங்களில் ஒன்றான பெல் -நிறுவன தொழிற்சாலையில் தொமுச தொழிற்சங்க ஊழி யர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவ னம்…