மத்திய அரசைக் கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜன.5 அமைச்சர் கே.என்.நேரு மீது பொய் வழக்கு போட துடிக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சியில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செயல்பாட்டை முடக்கும் வகையில்…