தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடிய நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்

திருச்சி, டிச.26 நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்களால் தேசிய விவசாயிகள் தினம் நகர் கிராமத்தில் கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், நகர் கிராமத்தில்  தேசிய விவசாயிகள் தினம்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசிய…

உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு

திருச்சி, டிச.26 உடல் உறுப்புகளை கொடையாக வழங்கியவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ‌ஆறுதலும், பாராட்டுகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது‌ திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் . கடந்த 6 ஆண்டுகளாக உடல் உறுப்பு கொடை மற்றும் உடற் கொடை…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, டிச.24 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று…

தந்தை பெரியார் 52 ஆம் ஆண்டு நினைவு நாள் : தி.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, டிச.24 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் 52 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திராவிட கழக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், தலைமையில் மாலை…

தொட்டியத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.24 தொட்டியத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக   கண்டன ஆர்ப்பாட்டம் . திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், முசிறி தொகுதி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். ஒன்றிய பாஜக அரசு 100 நாள் வேலைத்…

இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை தடுக்கும் தமிழக அரசு : பா.ஜ.க ஆன்மீக பிரிவு மாநில தலைவர் ஷெல்வி…

திருச்சி, டிச.24  திருச்சியில் நடைபெற்ற பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு கூட்டத்திற்குப் பிறகு, அந்தப் பிரிவின் மாநிலத் தலைவரான ஷெல்வி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது: அறுபடை வீடுகளில் முதல் வீடான…

திருவெறும்பூர் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, டிச.24  திருவெறும்பூர் அருகே பி.டெக் இரண்டாம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை இன்ஸ்டா காதல் விவகாரம் காரணமா என போலீசார் விசாரணை திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள்…

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மாற்றியவர்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள் : துரை வைகோ எம்.பி

திருச்சி, டிச.24  மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தை அமல்படுத்தி இருப்பதற்கு யார் ஆதரவு அளித்தாலும் அவர்கள் ஏழை மக்களுக்கு எதிரானவர்கள் தான். அதில் எந்த பாகுபாடும் கிடையாது - துரை வைகோ பேட்டி இந்தியாவில் ஊரக…

திருச்சி மா காவேரி மருத்துவமனைக்கு தேசிய அளவிலான விருது

திருச்சி, டிச.24 திருச்சி சிறந்த மற்றும் நேர்மையான மருத்துவ சேவை, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முழு அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, ‘2025-ஆம் ஆண்டின் சிறந்த தாய்-சேய் நல பிராண்டு’ என்ற தேசிய அளவிலான விருதை எகனாமிக்…

ஒரே மொழி, உணவு, ஆடை என்பது எப்பொழுதும் நடக்கவே நடக்காது : திருச்சில் கமல்ஹாசன் பேச்சு

திருச்சி, டிச.24 மொழி, உணவு, ஆடை உள்ளிட்ட எல்லாவற்றிலும் ஒன்றே ஒன்று தான் இருக்க வேண்டும் என்பது எப்பொழுதும் நடக்கவே நடக்காது - திருச்சியில் கமல்ஹாசன் பேச்சு இந்திய உடற்கல்வி அறக்கட்டளை சார்பில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கான…