சிங்கப்பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

திருச்சி, டிச.8  திருச்சி ஓடத்துறை காவிரி கரையில் எழுந்தருளியுள்ள ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. உலகஷேமத்திற்காக பட்டாச்சாரியார்களால் நரசிங்கபெருமாள் மூலமந்திரம் இடைவிடாது பாராயணம் செய்யப்பட்டு, ஏகதின…

முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை – இருசக்கர வாகனம் திருட்டு

திருச்சி, டிச.8  முசிறி அருகே ஏழூர்பட்டி, வடக்கு தெருவில் கோபி என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து 11 சவரன் நகை திருட்டு, அதே பகுதியில் ரவி என்பவர் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனமும் தொடர் திருட்டு, கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப…

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் மலர்தூவி மரியாதை

திருச்சி, டிச.6  புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்  நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார் .

முசிறி அருகே ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் திறப்பு விழா

திருச்சி மாவட்டம் முசிறி அருகே 90 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் திறப்பு விழா - முசிறி எம்எல்ஏ பங்கேற்பு. திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா காட்டுப்புத்தூர் அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தில்…

காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி. ஆய்வு

திருச்சி, டிச.7 திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூரில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு

திருச்சி, டிச.6 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அருகில் மாவட்ட பொருளாளர் முரளி, கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சி, டிச.6 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 70-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை…

ஜன.6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

திருச்சி, டிச.6  ஜாக்டோ ஜியோ சார்பில் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி திருச்சியில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நடத்த உள்ள…

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.6  பாபர் மசூதி தகர்ப்பு தினம்,பாசிச எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பாக 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர். டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினம் பாபர் பள்ளி இடித்த  33 ஆண்டுகள் அநீதி…

அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

திருச்சி, டிச.6 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கம் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி சுயதொழில் மற்றம் அரசு…