பெல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலச்சங்க பிரதிநிதிகள் திருச்சி எம்.பி.யுடன் சந்திப்பு

திருச்சி, நவ.28 திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தில்  திருச்சி BHEL ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள்   நேற்று மாலை 6 மணியளவில், திருச்சி எம்.பி. துரை. வைகோவை நேரில் சந்தித்தனர். அப்போது, 2014-க்குப் பிறகு ஓய்வு…

ஊழல் வழக்கில் முன்னாள் கோயில் செயல் அலுவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி, நவ.28  ஊழல் வழக்கில் மணப்பாறை அருள்மிகு மாரியம்மன் கோயில் முன்னாள் செயல் அலுவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வாகைகுழ…

“டிட்வா” புயல் திருச்சி மாவட்டத்துக்கு “ஆரஞ்சு அலெர்ட்”

திருச்சி, நவ.28 திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டிட்வா" புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், காவிரி…

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி தொ.மு.ச. பேரவை ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.28 ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தியும் ஒன்றிய அரசை கண்டித்தும் திருச்சி மாவட்ட தொமுச பேரவை சார்பில் தலைவர் பி குணசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி தலைமை பிஎஸ்என்எல்…

எஸ்.ஐ.ஆர். பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினர் மனு

திருச்சி, நவ.28  திருச்சி மாநகரில் SIR பணிகளில்  முறைகேடுகள்  நடப்பதாக கூறி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர்  மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர் திருச்சி…

ஸ்ரீரங்கத்தில் தூய்மை பணியாளர்கள் அவல நிலை : மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை…

திருச்சி, நவ.28  ஸ்ரீரங்கத்தில் தூய்மை பணியாளர்கள் அவல நிலை சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா??? திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் 4வது   வார்டு கவுன்சிலர் ஆண்டாள் ராம்குமார் இவர் ஸ்ரீரங்கம்…

தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் –…

திருச்சி, நவ.28 மத்திய அரசு நிறைவேற்றியுள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் மாநிலத் தலைவர் பொன் குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே…

பால்பண்ணை சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது : துரை வைகோ எம்.பி.

திருச்சி, நவ.28  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் பால்பண்ணை பகுதியில் சர்வே சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்…

துறையூர் அருகே புதிய ஆழ்குழாய் கிணறு – குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் : அருண்நேரு எம்.பி.…

திருச்சி, நவ.28  துறையூர் அருகே கண்ணனூரில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எம்பி அருண் நேரு மாணவர்களின் பயன்பாட்டிற்காகதொடங்கி வைத்தார் ! திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூர்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்

திருச்சி, நவ.28  திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், ஆணையர் லி. மதுபாலன் , துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 2 நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர்கள் வினோத், க.பாலு, நகரப் பொறியாளர்…