புகையிலைப் பொருட்களை விற்ற 9 பேர் கைது

திருச்சி அக் 17-திருச்சி உறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உய்யக் கொண்டான் திருமலை ஆனந்தி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் சப்-இன்ஸ்பெக்டர் நளினி தலைமையில் போலீசார்…

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிக அளவிலான பயணிகள் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளையும், பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில்…

சாதி பெயர்கள் நீக்குவது தொடர்பான கமிட்டி சபா கூட்டம்

மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் சாதி பெயர்கள் நீக்குவது தொடர்பான கமிட்டி சபா கூட்டம் . தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வது…

சிறப்பு குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி விழா சிறப்பு குழந்தைகளுடன் புத்தாடை, இனிப்பு, காரம் கொடுத்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், தலைமையில், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.…

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக். 17  முசிறியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம், முசிறியில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை…

மாநில அளவிலான சிலம்ப போட்டி: தங்கம் வென்று மாணவி சாதனை

திருச்சி, அக். 17  தமிழ்நாட்டின கடைக்கோடி பகுதிகளில் இருந்து சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சாதனையாளர்களை உருவாக்கும் மகத்தான முயற்சிக்கு ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்’ நடத்தப்படுகிறது. இதில் சிலம்பம் விளையாட்டில் திருச்சியை…

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருச்சி, அக். 17  திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி  திருச்சி நீதிமன்றம் உத்தரவு திருச்சி மாவட்டம். துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மணிகண்டன் (பெயர் மாற்றம்…

காட்டூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திருச்சி, அக். 17  திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விக்னேஷ் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை 50 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர். திருவெறுபூர் அருகே உள்ள…

கரூர் துயரம் : சிறையில் அடைக்கப்பட்ட த.வெ.க. பிரமுகர்களுக்கு ஜாமீன்

திருச்சி,அக்.16  கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த வழக்கில் தவெக நிர்வாகிகள் 2 பேருக்கு ஜாமீன். திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை விடுதலை கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது…

குளிர்சாதன எந்திரத்தில் இருந்த காப்பர் வயர் திருட்டு : 2 பேர் கைது

திருச்சி அக் 15- திருவரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 71 ) இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அறையில் உள்ள ஏசியை ஆன் செய்தார்.அப்பொழுது ஏசி செயல்படவில்லை.இதையடுத்து குளிர்சாதன பெட்டி இருக்கும் வெளிப்பகுதிக்கு சென்று…