வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி பயிற்சி
திருச்சி, அக்.15 திருச்சி மாவட்டத்தில் தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் வானவில் மன்றம் அரசு பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித சிந்தனைகளை மேம்படுத்தும் விதமாக திட்டங்களை செயல்படுத்தி…