கிராம நிர்வாக அலுவலரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த  தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேஷ். இவர் இன்று அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அலுவலகத்திற்கு வந்த மூன்று நபர்கள் தாங்கள் ஊழல் மற்றும்…

நீதிமன்ற வளாகத்திலுள்ள இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருச்சி, செப்.24  திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. அந்த…

சட்டப் போராட்டம்: பசுமை பூங்கா பாதுகாப்புக்குழுவுக்கு பாராட்டு

திருச்சி, செப்.24  திருச்சி மாவட்டம்  எடமலைப்பட்டி பகுதியில் உள்ள பசுமை பூங்கா 11 ஏக்கர் நிலத்தை பாதுகாத்து பூங்காவுக்குரிய அனைத்து வசதிகளையும் செய்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர உயர் நீதிமன்றம் 10.06.25 அன்று தீர்ப்பு அளித்துள்ளது.…

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி, செப்.24  முசிறி அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது திருச்சி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமியை அதே தெருவை…

விஜய் – த.வெ.க. நிர்வாகிகளை கண்டித்து தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி செப் 24 - திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் மரக்கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தரைக் கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன்,…

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி வழக்கு : அதிமுகவினர் நீதிமன்றத்தில் ஆஜர்

திருச்சி, செப்.24  கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்த பொழுது திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது திருச்சி மாநகர் மாவட்ட உறையூர் பகுதி அதிமுக…

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி செப் 24  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக…

கே.கே.நகர் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி, செப்.24 திருச்சி கே.கே. நகர் இந்திரா நகர் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம் கொடியேற்றத்துடன்  துவங்கியது திருச்சி கே.கே. நகர் இந்திராநகர் ஸ்ரீ அலமேலு மங்கா சமேத சீனிவாச பெருமாள் திருக்கோவில் தேரோட்டம் கடந்த…

துவாக்குடி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி, செப். 24  திருச்சி மாநகராட்சி 40வது வார்டு மற்றும் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பொதுமக்களின்…

காவிரி ஆற்றில் மண்ணுக்குள் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம்

திருச்சி, செப்.24  காவிரி ஆற்றில் மண்ணுக்குள் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். திருச்சி மாம்பழச்சாலை அருகே காவிரி மண்ணுக்குள் புதைந்து , தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்,…