தா.பேட்டையில் தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை

திருச்சி, செப்.24  திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா .பேட்டை ஒன்றியம் ஊரகரையில் இருந்து காருகுடி வரையிலான தார் சாலை 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட நடைபெற்ற பூமி பூஜை விழாவில் பெரம்பலூர் நாடாளுமன்ற  தொகுதி உறுப்பினர் அருண் நேரு எம்…

“கதிர் அடிக்கும் களம்” பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு திறந்து வைத்தார்

திருச்சி, செப். 22 முசிறி அருகே கதிர் அடிக்கும் களத்தை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஜம்புமடை ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கிராமத்தில் கதிர் அடிக்கும் களத்தை பெரம்பலூர்…

பொன்மலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் : அமைச்சரிடம் கோரிக்கை

திருச்சி, செப்.24 தமிழ்நாடு  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து தனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு கிராம சுற்றுவட்டாரத்தில்…

ஜேசிபி இந்தியாவின் புதிய டீலர்ஷிப் ‘கேயுஎன் கேபிட்டல் ஆட்டோமோட்டிவ்’ நிறுவனம் திறப்பு

திருச்சி, செப். 24 மண் அள்ளும் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான இயந்திரங்கள் / உபகரணங்களின் தயாரிப்பில் இந்நாட்டில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஜேசிபி இந்தியா, தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் தனது தயாரிப்புகளுக்கான புதிய விற்பனை மற்றும்…

திருச்சி மாநகராட்சி 34-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி…

திருச்சி, செப். 23  பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌. திராவிட_மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி…

விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு

திருச்சி, செப். 23 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சரி செய்வதற்காக ஒப்பந்த தொழிலாளர்களான சின்ன சேலத்தைச் சேர்ந்த பிரபு…

கோ.ஆப்டெக்ஸில் தீபாவளிக்கான முதல் விற்பனை : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, செப். 23 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான முதல் விற்பனையை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன்,…

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, செப். 23  கோரிக்கைகளை வலியுறுத்தில் திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், திமுக அரசு வாக்குறுதியாக கொடுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர்…

இஸ்ரேலுக்கு எதிராக மாநில அரசுகள் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் : தவ்ஹீத்…

திருச்சி, செப். 23  இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வக்பு சொத்துகளை அபகரிக்க…

புதிதாக கோவில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் – ஆட்சியரிடம் மனு

 திருச்சி, செப்.22  திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளஈஸ்வரி பீலிகான் முனீஸ்வரர் ஆலயத்தில் நிர்வாகிகள் நியமனம் ஒருதலைப்பட்சமாக நடைபெற்றுள்ளதாகவும், நிர்வாகம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் அதில்…