ரேஷன் கடையில் பி.ஓ.எஸ். கருவியுடன் மின்னணு தராசு இணைப்பால் பொதுமக்கள் கடும் அவதி
திருச்சி, செப். 8 ரேஷன் கடையில் பி.ஓ.எஸ். கருவியுடன் மின்னணு தராசு இணைப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பல நேரம் வரிசையில் நிற்கவேண்டி இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பொதுவிநியோக திட்டத்தின் ரேஷன் கடைகளில்…