“நேருவின் ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்போம்”- வாக்குரிமையைப் பறிக்க விடமாட்டோம் : பீட்டர்…

திருச்சி, நவ.14 இந்தியாவின் முதல் பிரதமரும், நவீன இந்தியாவின் சிற்பியுமான பண்டித ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு…

மணப்பாறை அருகே 323 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது

திருச்சி, நவ. 14  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சி அடுத்த கரடிபட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதனைத்…

ஆறுமாதம் தேனிலவு காலத்திற்கு பிறகு வரக்கூடிய ஆட்சி சிறப்பானதாக இருக்கும் : அமைச்சர் ஷாஜகான பேட்டி

திருச்சி, நவ. 13 ஆறு மாதம் தேனிலவு காலத்திற்கு பிறகு வரக்கூடிய நாட்களிலே மிகச் சிறப்பான ஆட்சியாக சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய ஆட்சியாக, விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவரும் ஆட்சியாக நிச்சயம் இந்த ஆட்சி இருக்கும் - அமைச்சர்…

செங்குளம் காலனி பகுதியில் சுகாதார சீர்கேடு : துணை மேயர் ஆய்வு

திருச்சி, நவ. 13  தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்  நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினமா…

திருச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் : அமைச்சர் ரமேஷ் வழங்கினார்

திருச்சி, நவ. 13 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கேக் வழங்கும் நிகழ்வு திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள், மாநகராட்சி ஆணையர் பொன்மணி முன்னிலையில்…

மலேசியாவில் மாயமான மணப்பாறை வாலிபரின் நிலை என்ன? : குடும்பத்தினர் தவிப்பு

திருச்சி, நவ. 13  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள காரைக்குளத்தை சேர்ந்தவர் துரைமுருகன் (36) இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சிஎன்சி மெஷின்…

மணப்பாறையில் காவல்நிலைய வளாகத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

திருச்சி, நவ.13 மணப்பாறையில் போலீஸ் நிலையம் வளாகத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்துக் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் மோகன்குமார் (26). இவருக்கு சாந்தி என்பவருடன் திருமணமாகி…

திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

திருச்சி, நவ.13 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ்  தலைமையில், மாவட்ட பொறுப்பாளர்  திரவியம்  முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி தலைவர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான…

த.வெ.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி கவுரவிப்பு

திருச்சி, நவ.11  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 32 வது வார்டு பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 30 பேருக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகி வேதாந்திரி நகர் பாலு ஏற்பாட்டில் தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் குப்பைகளை…

சமயபுரம் இரட்டைக் கொலை வழக்கு: தப்பியோட முயன்ற குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுப் பிடிப்பு

திருச்சி, நவ.11  சமயபுரம் இரட்டைக் கொலை வழக்கு- தப்பியோட முயன்ற குற்றவாளி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுப் பிடிப்பு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தீபாவளிப் பண்டிகை இரவில் நடந்த இரு சிறுவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி…