ஸ்ரீரங்கம் பகுதியில் துரை வைகோ எம்.பி. ஆய்வு

திருச்சி, ஜூன் 11  திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, ஸ்ரீரங்கம், மேலூர், சிந்தாமணி, திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து திருச்சி…

சத்திரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜூன் 11 சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றி தீர்க்க முடியாமல் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது. சத்திரம் பேருந்து நிலையப் பகுதி நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பேருந்து நிலையப் பகுதி…

திருச்சி கோட்டை ரயில்வே மேம்பாலப்பணிகள் : மேயர் அன்பழகன் ஆய்வு

திருச்சி, ஜூன் 11  திருச்சி மாநகராட்சி சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலை இணைக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை  மேயர் மு. அன்பழகன்  மாநகராட்சி பொறியாளர்களுடன் இன்று (11.06.2026)ஆய்வு செய்து 70 சதவீதம் பணிகள்…

திருச்சி மாநகரில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை 2 குழுக்கள் நியமனம்

திருச்சி, ஜூன் 10 திருச்சி மாநகரில் சிங்கப் பெண் சிறப்பு அதி ரடிப்படை பிரிவுக்கு இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக காவல் துறையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு…

மூதாட்டியிடம் நகை திருட்டு : மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

திருச்சி, ஜுன் .10 திருச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி ( வயது60 ) . இவர் கடந்த மே17ந் தேதி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பஸ்சில் ஏறி கடைக்குச் சென்றார். பின்னர் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கி, கடைக்கு…

அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

திருச்சி ஜூன் 10   இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பொன்மலை பகுதி குழு ஏர்போர்ட் கிளையின் சார்பில் ஏர்போர்ட் பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட குழு உறுப்பினர் காட்வின் தலைமையில் திருச்சியில் காலியாக உள்ள 12,000 மேற்பட்ட அரசு காலிப்பணியிடங்களை…

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

திருச்சி ஜூன் 10- திருச்சி மாவட்டம் முசிறி திருப்பஞ்சலி பகுதியை சேர்ந்தவர் உத்தண்டன் (வயது 77) இவர் ஆயுள் தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் சர்க்கரை நோய் மற்றும் இதய…

தையல் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி ஜூன் 10- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் தேவபிரபு (வயது 47) இவர் தற்சமயம் கருமண்டபம் புன்னகை வீதி பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார். இவர் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தையல் கடையில்…

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

திருச்சி ஜூன் 10 திருச்சி கல்லணை ரோடு காவேரி ஆற்று பகுதியில் மணல் திருட்டில் சிலர் ஈடுபட்டு வருவதாக திருவரங்கம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது அரை யூனிட்…

போதை, மாத்திரை – கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

திருச்சி ஜூன் 10- திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் அருகில் உள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அருகில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில்…