போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது
திருச்சி ஜூன் 15 திருச்சி இபி ரோடு லூர்து சாமி பிள்ளை பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு…